By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வை
தஞ்சாவூர்மாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வை

Last updated: February 6, 2025 10:56 pm
February 6, 2025
53 Views
Share
SHARE

தஞ்சாவூர். பிப்.6.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

     தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளானதஞ்சாவூர் அருகே திருக்கானூர் பட்டி ஊராட்சி திருமலை சமுத்திரத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தென்னை நார்கழிவு பஞ்சு தயாரித்தல் அழகு, திருமலை சமுத்திரம் தொகுப்பில் கோழி கொட்டகை ,மசாலாத்தூள் தயாரித்தல் அழகு, மக்காச்சோளம், திணை மதிப்பு கூட்டுதல் அழகு, பைகள் தைக்கும் இடமிடமும், இனத்துக்கான் பட்டி ஊராட்சியில் ஹாலேபிளாக் கற்கள் செய்யும் முறை குறித்து நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்

   அதனைத் தொடர்ந்து வல்லம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்று நோய் பிரிவு, மருத்துவர் அறை, ஊசி போடும் அறை, மருந்தகம், மகப்பேறு முன் கவனிப்பு அறை, அறுவை சிகிச்சை பிரிவு போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்து சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.

     புறநோயாளிகளுக்கு வழங்கப் படும் சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாங்காடு நகர பகுதியில் புதிய வீட்டு மனை விற்பனை அறிமுகம் விழா
துண்டு பிரசுரங்கள் வினியோகித்தார்
இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பார்வையிட்டு ஆய்வு
இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: பயன்படுத்திக் கொள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி

September 22, 2025
38 Views
தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல் ஐஏஎஸ் அதிகாரி பதவி ஏற்பு: மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என பேட்டி
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான வாலிபால் போட்டி: துணை மேயர் மேரி பிரின்ஸி லதா தொடங்கி வைத்தார்.
குழித்துறை அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
முன்னாள் படைவீரர் சிறப்புக் குறை தீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account