By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்
ஆன்மிகம்ஈரோடுமாவட்டம்

ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்

Last updated: January 27, 2025 11:35 am
January 27, 2025
51 Views
Share
SHARE

ஈரோடு ஜன 25

ஈரோடு கோட்டை சின்ன பாவாடியில் செங்குந்தர் சமூகத்தார் சார்பில் பத்ரகாளியம்மன் கோவில் பூச்சாட்டு மற்றும் குண்டம் திருவிழா நடந்தது. கடந்த 19 ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 20-ம் தேதி பூச்சாட்டப்பட்டது .21ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 22 ம் தேதி அக்னி கவாளம் எடுத்து நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ஓம் சக்தி பராசக்தி பத்ரகாளியம்மனே என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர்.

இதன் பிறகு பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. பிறகு மறு அபிஷேகம் நடந்தது. நாளை (26 ந் தேதி) மறு பூஜையுடன் விழா முடிவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோட்டை பத்ரகாளியம்மன் கோவில் விழா கமிட்டியார் செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் ஒகேனக்கல் பேருந்துகள் இயக்கம்
மருத்துவ துறையில் சிறந்த சாதனையாளருக்கான விருது
திண்டுக்கல் குஜிலியம்பாறையில் பஞ்சமி நிலத்தை பஞ்சமருக்கே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் மணியக்காரம் பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தாதன்குளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

அமைதி அறக்கட்டளை மற்றும் பென்ச் மார்க்

October 20, 2024
58 Views
புதிதாக பதவி ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ்
நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள்.
கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா
நகராட்சி அலுவலகத்தில் தமிழர் திருநாளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account