By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே கண்ணாடி கழுத்தில் விழுந்ததில் மாணவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே கண்ணாடி கழுத்தில் விழுந்ததில் மாணவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை அருகே கண்ணாடி கழுத்தில் விழுந்ததில் மாணவர் உயிரிழப்பு

Last updated: January 20, 2025 10:39 am
January 20, 2025
85 Views
Share
SHARE

தக்கலை, ஜன-18

 

 தக்கலை அடுத்த அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ. இவர் சா மில் அதிபர். இவரது மகன் ஆல்ரிக் ஜான் (14). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறையானதால் காலையில் அதிக நேரம் தூங்கி, தூக்க கலக்கத்தில் வீட்டில் உள்ள சமையலறையில் கதவை வேகமாக திறந்து அடைத்துள்ளார்.

      அப்போது கதவின் மேல் பகுதியில் இருந்த கண்ணாடி உடைந்து ஆல்டிக் ஜான் கழுத்தில் விழுந்து குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிசிட்சை  பலனின்றி ஆல்டிக் ஜான் உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குவது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓரியண்டல் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் 79-வது அமைப்பு தினம்
பள்ளிவாசலில் தேசியக் கொடி ஏற்றம்
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா
ஓய்வுபெற்ற பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்: திராவிடர் விடுதலை கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்

March 16, 2026
10 Views
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் ஏற்பாட்டில் ஒத்திகை பயிற்சி
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 31-ம் தேதி துவக்கம்
கல்லூரணி அருள்மிகு கள்வரை வென்ற கருப்பண்ணசாமி குடமுழுக்கு விழா.
குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account