By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம்
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம்

Last updated: December 30, 2024 11:37 am
December 30, 2024
150 Views
Share
SHARE

திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் மற்றும்  திருநெல்வேலி காவிரி மருத்துவமனை இணைந்து பெண் காவலர்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியும் 

பரிசோதனை முகாம்.





திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் மற்றும்  திருநெல்வேலி காவிரி மருத்துவமனை இணைந்து   பெண் காவலர்களுக்கும்,   மகளிர் ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறையினரின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் இலவசமாக மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியும் 

பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினராக திண்டுக்கல்  பயிற்சி 

ASP .அஸ்வினி ஐபிஎஸ்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

மகப்பேறு மருத்துவ மகளிர் சங்கத் தலைவர் டாக்டர். அமலா தேவி, மற்றும் செயலர் டாக்டர். செல்வராணி ஆகியோர்  கலந்து கொண்டு  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் HPV  தடுப்பூசி பற்றியும் விரிவாக விளக்கினார்கள். ஆயுதப்படை  டிஎஸ்பி ஆனந்தராஜ்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.  குயின் சிட்டி சங்கத்தின் தலைவர் Rtn.கவிதா செந்தில்குமார் செயலர் Rtn.பார்க்கவி சந்தோஷ் ஆகியோர் குயின் சிட்டியின் திட்டமான செர்வி க்யூர் பற்றி விளக்கி பேசினார்கள். ஜனவரியில் நடக்க இருக்கும் அடுத்த ஹச்பிவி  தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடுவதற்கு ஊர்க் காவல் படையினரும், காவல்துறையினரும் முன்பதிவு செய்து கொண்டனர். அனைவருக்கும் ஹச்பிவி  தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை கொண்டு செல்வதற்கு திண்டுக்கல் பசுமை எப்எம்  குயின் சிட்டி சங்கத்துடன் இணைந்து செயல்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரநாராயணர் திருக்கோவில் ஸ்ரீ கோமதி அம்பிகை தேரோட்டம்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
கோவை தமிழக வெற்றி கழகம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்
மாணவிகளுக்கு உணவு முத்தமிழ் அறக்கட்டளை
மேயர் ராஜினாமாவை மூடி மறைத்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்: நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்? வலுக்கும் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பொதுமக்கள் பார்ப்பதற்காக நவீன லேசர் தொழில்நுட்ப காட்சி கூடப்பணி

June 29, 2024
190 Views
மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
ஓரின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த வாலிபர் தாக்கு; ஒன்றரை பவுன் நகை பறிப்பு
ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி
மே-1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account