By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி

குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்

Last updated: May 14, 2024 10:49 am
May 14, 2024
103 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .தங்கதுரை அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக POCSO வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் அரசிடமிருந்து பெற்றுத் தரவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அறிவுறுத்தினார். குழந்தை திருமணங்கள் குறித்த புகார் வரப்பெற்றவுடன் கால தாமதமின்றி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அக்குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயிலவதை உறுதி செய்யவும் மற்றும் தொடர்ந்து கண்காணிக்கவும், மாவட்ட சமூக நல அலுவலருக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக் குழுமம், மாவட்ட சமூக நல அலுவலர், காவல் ஆய்வாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர்கள், அடங்கிய வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தவும் உத்திரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது காவல் அலுவலர்களால் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். POCSO மற்றும் குழந்தை திருமணங்களில் காவல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் த.த.சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தைகள் நலக் குழும உறுப்பினர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மகளிர் நிலைய காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மேம்பாலம் ரோட்டில் அருகில் உள்ள கற்கள் சரிந்துள்ளது
நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என கோவிந்தராஜ் கோரிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில்
ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 5 நாட்களில் முடிவுறும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

கருத்து வேறுபாடுகளை மறந்து மத நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்

May 8, 2025
31 Views
திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த தனிப்படை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற பிரவீன் குமார்
மே 1. தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் மே தின கருத்தரங்கம்
குமரன் 93 வது நினைவு நாள் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account