By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டம்

திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: January 9, 2025 11:39 am
January 9, 2025
46 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 09

சட்டப்பேரவையில்  தமிழ்த்தாய் வாழ்த்து,தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ் நாட்டையும், தமிழ் மரபையும்,  தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதித்ததாக தமிழக ஆளுநரை கண்டித்து இன்று தமிழக முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நீலகிரி மாவட்ட திராவிட முன்னேற்ற  கழகம் சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் உதகை ஏடிசி பகுதியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியை கண்டித்தும்,  பெஸ்ட்டு, பெஸ்ட்டு திராவிட மாடல்தான் பெஸ்ட்டு, தமிழர்களை அவமதிக்கும் ஆளுநரை கண்டிக்கிறோம், ஓடிப்போ ஓடிப்போ சட்டமன்றத்தை அவமதிக்கும் ஆளுநரே ஓடிப்போ உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட திமுக கழக துணைச் செயலாளர் ஜே.ரவிக்குமார், நகர கழகச் செயலாளர் எஸ்.ஜார்ஜ் ஒன்றிய செயலாளர்கள் , மகளிர் அணியினர் உள்ளிட்ட 500க்கும் மேற்ப்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்டத்திட்டமிடும் குழு கூட்டம்
மதுபானம் கொடுத்து 14 வயது சிறுமி பலாத்காரம்
கன்னியாகுமரி அருகே விளையாட்டு மைதானம்
திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பலத்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குமருத்துவ பரிசோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை ஆடி கார் ஷோரூம் நிறுவனம் வின்னர்ஸ் ஹில் ரெசார்ட்டில் அவர்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி

July 1, 2025
59 Views
ரோட்ராக்ட் கிளப் ஆப் பொள்ளாச்சி கிரீன் பேரடைஸ் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு
83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மீனச்சல் கிருஷ்ணசாமி கோவில் கொடிமர ஊர்வலம்
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account