By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் 94 வது ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் 94 வது ஆண்டு விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் 94 வது ஆண்டு விழா

Last updated: February 24, 2025 9:43 am
February 24, 2025
113 Views
Share
SHARE

கோவை பிப்:23

 

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் சூலூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் 94 வது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

 

94வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாக இருந்தது. 

 

தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் கலைத்திறனை வளர்த்துக் கொள்ளும் அளவிற்கு சிறந்த நடன கலைஞர்களைக் கொண்டு பயிற்சி எடுத்த மாணவ மாணவிகள் தங்களது முழு திறமையையும் மேடையில் வெளிப்படுத்தினர். 

 

விழாவை பார்த்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

 

ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கும் பொழுது மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பெற்றோர்களும் ஆசிரிய பெருமக்களும் கைகளை தட்டி உற்சாகத்தை ஏற்படுத்தினர். 

 

இச்சிறப்பு வாய்ந்த கலை நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா அவர்களின் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் ஜோதிமணி முன்னிலையில் 94 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பிரபல வழக்கறிஞர் ஜானகிராமன் நியமனம்
வடசேரி காவல் நிலையத்தில் புகார்
மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
பிராமல் ஃபைனான்ஸின் காலாண்டு நிதி முடிவுகள் நிகர லாபம் 67% உயர்ந்து ₹461 கோடியாகப் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

May 1, 2026
51 Views
8 பேர் மீது வழக்கு பதிவு
மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
விநாயகர் சிலை திருமேனி ஊர்வலம்
தக்கலை அருகே பைக்குடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account