By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சி 52 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி 52 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி 52 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

Last updated: February 6, 2026 5:58 pm
February 6, 2026
95 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 6 –

நாகர்கோவில் அடுத்த தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர் நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலராக இருந்தார். நேற்று இரவு வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தவர், திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு கீழே தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிட்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரண நடத்தி, ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாரதிய ஜனதா கவுன்சிலர் இறந்த தகவல் அறிந்ததும் அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், நிர்வாகிகள் அங்கு திரண்டனர். மேலும் மாநகராட்சி மேயர் மகேஷ் அஞ்சலி செலுத்தினர். இறந்த ரமேஷுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மலை உச்சியில் சிக்கித் தவித்த வாலிபரை
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
தென்தாமரைகுளம் அருகே குளத்தில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி
ஜேம்ஸ்டவுண் சந்திப்பில் இலவச நீர் மோர்.
மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம்; பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: மதியழகன் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

நபார்ட் அமைப்பின் 44-வது நிறுவன நாள் விழாவில் சிறப்புத் திட்டங்கள் அறிமுகம்

July 15, 2025
61 Views
தேசிய அளவில் தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த தஞ்சாவூர் பரிசுத்தம் இன்ஜினியரிங் கல்லூரி
காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை
தமிழகம் வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account