By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரைமாவட்டம்

மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Last updated: January 8, 2025 2:03 pm
January 8, 2025
150 Views
Share
SHARE

மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவு படி போக்குவரத்து பிரிவு சார்பாக சாலை விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான (BLACK SPOTS AND HOTSPOTS) விபத்து பகுதிகளை கண்டறிதல், ஆய்வு செய்தல் மற்றும் அதனை சீரமைத்தல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து மதுரை மாநகர் காவல் ஆணையர் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் “சாலை பாதுகாப்பு மாதம் 2025” காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை தமுக்கம் சந்திப்பில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த இருசக்கர வாகன பேரணியில் சட்டம் & ஒழுங்கு. போக்குவரத்து. ஆயுதப்படை, ஊர் காவல்படை காவலர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். மேற்படி இருசக்கர வாகன பேரணியானது தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலையில் இருந்து துவங்கி, கோரிப்பாளையம் AV BRIDGE மாசி வீதிகள் வழியாக மேலமாசி வடக்குமாசி வீதி சந்திப்பில் நிறைவடைந்தது. முன்னதாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து சென்ற பொதுமக்களுக்கு தமுக்கம் சந்திப்பில் இனிப்பு மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை காவல் ஆணையர்  வழங்கினார். இந்நிகழ்வில் துணை ஆணையர் போக்குவரத்து, காவல் கூடுதல் துணை ஆணையர் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் உதவி ஆணையர்கள் நகர், தல்லாகுளம் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். காவல் ஆணையர் மதுரை மாநகரில் இதுவரையில் 76 இடங்கள் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளாக கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் ZIG- ZAG பேரிக்காடுகள் அமைத்தல், சாலைகளில் வர்ணம் பூசுதல், ஒரு வழி பாதை அமைத்தல். ஒளிரும் விளக்குகளை வைத்தல், வேகக்கட்டுப்பாடு மற்றும் சாலை குறியீடுகளை அமைத்தல், அங்குள்ள சாலை அமைப்புகளை மாற்றி அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மதுரை மாநகரில முந்தைய ஆண்டினை காட்டிலும் கடந்த 2024-ஆம் ஆண்டில் 26 இறப்பு வழக்குகளும் 88 காய வழக்குகளும் மொத்தம் 114 விபத்துகள் என குறைந்துள்ளன. இது சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் 15% குறைவாகும். மேலும் கடந்த 2024- ம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களின் மீது 4,85,023 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்களின் மீதான ஆய்வில் மதுரை மாநகரில் பாதசாரிகள் 40%- ம் இரு சக்கர வாகனங்களில் 56.5%-ம் என அதிகமாக விபத்துக்குள்ளாகி உள்ளனர். பாதசாரிகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க, சாலையின் மைய்யப்பகுதியில் காணப்பட்ட 236 இடைவெளிகளை கண்டறிந்து அவை அனைத்து அடைக்கப்பட்டதில் விபத்துக்கள் வெகுவாக குறைந்துள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கிணத்துக்கடவு வட்டம், ஜக்கார் பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு மருத்துவ முகாம்!!!
விளாத்திகுளத்தில் தனியார் மாட்டுச்சந்தை திறப்பு விழா
நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை
‘லோ சுகர் நோ ஆயில்’ கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினம்

November 15, 2024
75 Views
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்
ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு
யுவராஜா பவுண்டேசன் சார்பில் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
நாகர்கோவிலில் பி.இ பட்டதாரி பெண் தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account