By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘லோ சுகர் நோ ஆயில்’ கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ‘லோ சுகர் நோ ஆயில்’ கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

‘லோ சுகர் நோ ஆயில்’ கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்

Last updated: June 25, 2026 7:15 pm
June 25, 2026
28 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 25 –

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் துரித உணவு வகைகள் மற்றும் சர்க்கரை எண்ணெய் பலகாரங்கள் தவிர்த்தல் குறித்து சர்க்கரை வேண்டாம், எண்ணெய் வேண்டாம் என்ற விழிப்புணர்வு பதாகையில் மாவட்ட கலெக்டர் ரேவதி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்ததாவது: இந்தியாவில் ஊட்டச்சத்து குறை பாடுடன் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இதே நோய்கள் போன்ற தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் போஷன் டிராக்கர் தரவுகளின் படி ஆரோக்கியமற்ற உணவு முறைகள் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளுதல் மற்றும் உடலுலழைப்பற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றால் குழந்தைகள் 5 சதவீதம் அளவு உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடையுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் மற்றும் தொற்றா நோய்கள் எதிர்த்து போராட ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் மேம்படுத்துதல் குறித்து ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எனவே எண்ணெய் மற்றும் சர்க்கரை பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மற்றும் ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, உணவு பழக்க வழக்கங்கள் மேம்படுத்துதல், குறித்து அரசு அலுவலகங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பவர் களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெய் ஆகியவை அடங்கிய விழிப்புணர் பதாகைகளை மாவட்ட கலெக்டர் ரேவதி கையெழுத்து இயக்கம் மூலம் துவக்கி வைத்தார்

இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது அனைத்து வட்டாரங்களிலும் மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாயிரா பானு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
புத்தளம் அருகே தாய் மகன் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே நர்சிங் மாணவி திடீர் மாயம்: தாயார் போலீசில் புகார்
குமரி டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் தொழில் சங்கம் குற்றச்சாட்டு
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் ரூ.22.75 கோடி மதிப்பில் முன் கட்டமைப்பு பணிமனை கட்டிடங்கள்: காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

August 4, 2026
22 Views
கன்னியாகுமரி பகவதியம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி
குமரியில் அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு அரசாணை ரத்து செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
மாணவர்களுக்கு செயல் விளக்கம்!!
“கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account