By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி
அரியலூர்மாவட்டம்

அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி

Last updated: January 6, 2025 10:28 am
January 6, 2025
40 Views
Share
SHARE

அரியலூர், ஜன;06


அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர் மாவட்டம் சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.


ஒவ்வொரு ஆண்டும் காலஞ்சென்ற முன்னாள் தமிழ்நாடு முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிகளுக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டிற்;கான நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டியில் சுமார் 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


இந்நெடுந்தூர ஓட்டப்போட்டிகளானது 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் ஓட்டப்போட்டிகள் நடைபெற்றது.


இந்நெடுந்தூர ஓட்டப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் முறையே தலா ரூ.5,000 வீதமும், தலா ரூ.3,000 வீதமும், தலா ரூ.2,000 வீதமும், மேலும்  4 முதல் 10-ஆம் இடம் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
தருமபுரியில் கல்வித்துறையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
1கோடியே 90 லட்சம் மதிப்புள்ள பொதுமக்கள் தவறவிட்ட 1000 செல்போன்கள்
திமுக பொறியாளர் அணி சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்முறையீட்டு மனு கொடுத்தவருக்கு விசாரணை முகாம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் க்யூர்

December 28, 2024
148 Views
தக்கலை அருகே நடந்து சென்று 3 பெண்கள் மீது கார் மோதல்
அருமனையில் கிணற்று தண்ணீருடன் கலந்த பெட்ரோல்
மீன் தொட்டியை சுத்தம் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account