By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 4 வயது குழந்தைக்குஅரிய வகை பிறவி இருதய நோய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 4 வயது குழந்தைக்குஅரிய வகை பிறவி இருதய நோய்
ஈரோடுமாவட்டம்

4 வயது குழந்தைக்குஅரிய வகை பிறவி இருதய நோய்

Last updated: July 21, 2024 12:10 pm
July 21, 2024
94 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 21

ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் தேசிய சிறார் நலத் திட்டம்  சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்களிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.             இத்திட்டத்தில் குழந்தைகளுக்கு பிறக்கும் போது ஏற்படும்  குறைபாடுகள் உட்பட வளர்ச்சி தாமதங்கள். 4 டி (4D-ல் 30 நோய்களை முழுமையாக உள்ளடக்கியது) வகைகளாக வகைப்படுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.

 

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்தில் 4 வயது குழந்தைக்கு எப்ஸ்டீன் அனாமலி  என்ற அரியவகை பிறவி இருதய குறைபாடு நோய் மருத்துவக் குழுவினரால் கண்டறியப்பட்டது. அக்குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன்  டி என் எச் எஸ் பி  திட்டத்திலிருந்து சிறப்பு அனுமதி பெற்று மூன்று தினங்களுக்குள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையும் பெறப்பட்டு, உயிர் காக்கும் அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. தற்சமயம் அக்குழந்தை நலமாக உள்ளது.

 

இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில், பிறப்பு இதய  குறைபாடுள்ள 1599 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்ட 503 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளார்கள். மீதம் உள்ள 1096 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் பிறவி காது கேளாமை   உள்ள 142 குழந்தைகள் கண்டறியப்பட்டு 56 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையும் மீதம் உள்ள 66 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியும் வழங்கப்பட்டுள்ளது.

 

பிறவி கண்புரை  கண்டறியப்பட்ட 29 குழந்தைகளுக்கு

 

கண்புரை அறுவை சிகிச்சையும். உதடு மற்றும் அன்னப் பிளவு உள்ள 153 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன்

 

உள்ளார்கள். மேலும் நரம்பு குழாய் குறைபாடு  உள்ள 21

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்து உள்ளார்கள். பிறவி

வளை பாத நோய் உள்ள 249 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு 49

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையும், 200 குழந்தைகளுக்கு மாவுக்கட்டு போட்டும் சரி செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சங்கர நாராயணர் திருக்கோவில் சுதந்திர தின பொது விருந்து
கலைஞரின் 102 வது பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு
குழித்துறை நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து உறுப்பினர்கள் 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டம்
டைரி வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

October 16, 2025
54 Views
சிவகங்கை மாவட்டத்தில் குடிமைப் பணி தேர்வு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ஐஇஇஇ-ரொபோட்டிக்ஸ்‌மாணவர்‌குழு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account