By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளுவா் சிலை புகைப்படக் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவள்ளுவா் சிலை புகைப்படக் கண்காட்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவா் சிலை புகைப்படக் கண்காட்சி

Last updated: January 3, 2025 9:47 am
January 3, 2025
102 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 3 


கன்னியாகுமரியில்  திருவள்ளுவா் சிலை புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) வரை இலவசமாக பாா்வையிடலாம்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


திருவள்ளுவா் சிலையின் வெள்ளிவிழாவையொட்டி, செய்தி, மக்கள் தொடா்புத் துறை சாா்பில் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை நுழைவு வாயிலில் திருவள்ளுவா் புகைப்படக் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.இந்த கண்காட்சியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள், ஒரே திரைச் சீலையில் அச்சிடப்பட்ட திருக்கு, முதன் முதலாக 1812-ஆம் ஆண்டில் வெளிவந்த திருக்கு புத்தகம், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் ஓலைச் சுவடிகள், பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட அரிய திருக்கு நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளுவா் குறித்தும், திருக்கு குறித்தும் அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் கியூ ஆா் கோடு வசதியுடன் கண்காட்சிஅமைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்பட கண்காட்சியை வருகிற ஜன.5 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாக பாா்வையிடலாம் என அவர் தெரிவித்துள்ளாா்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகேவிஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தவெக
மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு.
அரிய வகை ருத்ராட்ச காய்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொல்லங்கோடு தச்சு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

July 4, 2025
38 Views
ஒகேனக்கல்லில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் ஆடிப்பெருக்கு திருவிழா
தோவாளை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account