By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி
தஞ்சாவூர்மாவட்டம்

புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி

Last updated: September 10, 2024 8:45 pm
September 10, 2024
75 Views
Share
SHARE

தஞ்சாவூர்.செப். 10 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்

பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு  தேர்பவனி நடைப் பெற்றது

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம்பூண்டியில் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 

வரை  நடைபெறும். நிகழாண்டு விழா ஆகஸ்ட் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. நவநாட்கள் திருப்பலி பூசை களை பங்குகுருமார்கள் செய்த னர்.சேலம் மறைமாவட்ட மேதகு ஆயர் ஏ.இராயப்பன் அன்னையின் பிறப்புப் பெருவிழா திருப்பலி நிறைவேற்றி அருளாசியும் வழங்கினார். இரவு விழாவின் சிறப்பு அம்சமான மல்லிகை மலர்களாலும், ஒளிவிளக்குகளாலு ம் அலங்கரிக்கப்பட்ட பூண்டி மாதாவின் ஆடம்பர தேர் பவனியை சேலம் மறைமாவட்ட மேதகு ஆயர் ஏ.இராயப்பன் புனிதப்படுத்தி துவக்கி வைத்தார். இதில் மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு எஸ்.இன்னசென்ட், பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பி.ஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன்அந்தோனிராஜ், பூண்டி மாதா தியான மைய இயக்குநர் எஸ்.ஆல்பர்ட்சேவியர், உதவித் தந்தைகள் ஜான்கொர்னேலியுஸ், செபாஸ்டின், ஆன்மீகத்தந்தைகள் ஏ.அருளானந்தம், பி.ஜோசப், சுற்றுவட்ட பங்கு தந்தையர்கள் மற்றும் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர். 

      விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டிருந்தது (செப்.9) காலை  6மணிக்கு திருவிழா கூட்டுதிருப்பலியை சேலம் மறைமாவட்ட மேதகு ஆயர் ஏ.இராயப்பன்தலைமையில்குருமார்கள்  நிறைவேற்றினர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளும் மின்சார பாதைகளாக மாற்றம்; தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல்
ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம் நரபலியா? போலீஸ் விசாரணை
இலக்கை தாண்டி தலைவருக்கு பெரும் மகிழ்ச்சி
குமரியில் டிஎஸ்பி தலைமை போலீசார் தீவிர ரோந்து
லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தகவல் மொபைல்ஆப்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

June 30, 2025
87 Views
பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம்
இலவச மருத்துவ முகாம்
பளுகல் அருகே சுவரில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
76 வது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account