By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “பொள்ளாச்சி திருவிழா” துவக்கம்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > “பொள்ளாச்சி திருவிழா” துவக்கம்!!!
கோயம்புத்தூர்மாவட்டம்

“பொள்ளாச்சி திருவிழா” துவக்கம்!!!

Last updated: December 26, 2024 11:20 am
December 26, 2024
168 Views
Share
SHARE

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper கோவை டிச:23

 

சினிமா துறைக்கும், சுற்றுலா துறைக்கும் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான பொள்ளாச்சியில், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் “பொள்ளாச்சி திருவிழா” துவக்கம் நடைபெற்றது. 

 

இந்த விழாவானது டிசம்பர் 21 முதல் 29 ம் தேதி வரை ரேக்ளா பந்தயம், கபடி மற்றும் பல்லாங்குழி போட்டிகள், புகைப்பட கண்காட்சிகள், மகளிர் காண ஸ்கூட்டர் பேரணி, புத்தகத் திருவிழா, இன்னிசை நிகழ்ச்சிகள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான  கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், குதிரை பந்தயம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்ற 50 கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

 

விழாவிற்கான துவக்க விழா பொள்ளாச்சி கே.கே. ஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது‌. விழாவினை  மின்சாரம், மதுவிலக்கு,ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.  

 

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா அவர்கள், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிருஸ்டி சிங் ஆகியோர் தலைமை வகித்தனர்.பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வர சாமி, கோவை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் செந்தில் அண்ணா, பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்,  குமரகுரு கல்வி நிறுவன தலைவர் சங்கர் வானவராயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

 

இந்த நிகழ்ச்சியை பொள்ளாச்சி வர்த்தக சபையின் தலைவர் எஸ்.வெங்கடேஷ், செயலாளர் சபரி.எஸ்.கண்ணன், பொருளாளர்.எஸ். சந்திரன், உப தலைவர்கள் லட்சுமணன், பொறியாளர் முத்துச்சாமி, இணைச் செயலாளர்கள் நாக மாணிக்கம், பாலாஜி மற்றும் எம்.கே.ஜி ஆனந்தகுமார், வர்த்தக சபை பொறுப்பாளர் ராஜா ஆகியோர் நிகழ்ச்சியினை ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் பொள்ளாச்சி நகர வியாபாரிகள் பொதுமக்கள் திரளாக விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், pulvinar dapibus leo.

விளம்பரம்

You Might Also Like

இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்!
ரூ.1000 உதவி தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி
தருமபுரியில் வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவு தர வேண்டும்: சௌமியா அன்புமணி பேச்சு
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா புகழாரம்
தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சென்னையில் மின்சார வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணன்- ராஜா எம்எல்ஏ சந்திப்பு

August 21, 2025
131 Views
அரசு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கல்யாணம்
மருத்துவ மனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு
அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account