By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா
ஆன்மிகம்இராமநாதபுரம்மாவட்டம்

18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா

Last updated: May 13, 2024 8:27 am
May 13, 2024
125 Views
Share
SHARE

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கூரான்கோட்டை தா்மமுனீஸ்வரா், கோட்டை விநாயகா், வீரமாகாளி, 18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் சுவாமிக்கு மஞ்சள், பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

 மலட்டாற்றில் தா்மமுனீஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தீா்த்தவாரி உற்சவம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், அங்கிருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், வேல் எடுத்தும், காவடி எடுத்தும், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வாணவேடிக்கையுடன் கோயிலை அடைந்தனா். இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் 2025 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா : துணை மேயர் பங்கேற்பு
ஆசாரிபள்ளத்தில் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த ரவுடி கைது
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை
அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்கம்
வடக்கு மண்டலம்IMA வேலூர் கிளை சார்பில் TNSB
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

உத்தரகோசமங்கை மங்களநாதர் கும்பாபிஷேக

April 6, 2025
56 Views
கோணம் அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாததால் சலசலப்பு
மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்தி வாழ்த்துக்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account