By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்த முருகப் பக்தர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்த முருகப் பக்தர்கள்
மதுரைமாவட்டம்

தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்த முருகப் பக்தர்கள்

Last updated: February 12, 2025 11:42 am
February 12, 2025
37 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 12,

 

மதுரை திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்த முருகப் பக்தர்கள்

 

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்  திருவிழாவை  விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

இத்திருக்கோவிலில் தைப்பூச விழா முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 5:30 மணி முதல் சாமி தரிசனம் ஆரம்பித்து கோவில் நிர்வாகம் 2:30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக கூடுதலாக நேரம் ஒதுக்கியது. இதனால். அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய கூட்டம் காணப்படுவதால் மதியம் 2.30 மணி வரை 9 மணி நேரம் தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து பால்குடம் மற்றும் காவடி, சிலம்பாட்டத்துடன்  ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து முருக பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம், தீபாராதனை  நடைபெற்றன. விழாவிற்கு வருகை புரிந்த பக்தகோடி பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது. காவல் துறையும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விளம்பரம்

You Might Also Like

மாற்று கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு விழா
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
வஞ்சூர் கிராமத்தில் தேர் திருவிழா
பாதாள சாக்கடை கழிவுநீர் சத்திய வானன் வாய்க்காலில் கலப்பதை கண்டித்து
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை

October 15, 2024
117 Views
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை
அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்!!
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
திரலான பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account