குமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் கும்பமேளாவில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் உள்ள சாதுக்கள் சங்கத்தின் நிர்வாகத்தினர் வருகை தந்து குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்தனர். உடன் அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் தர்மரஜினி உள்ளார்.



