By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
தருமபுரிமாவட்டம்

தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

Last updated: December 17, 2024 10:33 am
December 17, 2024
52 Views
Share
SHARE

தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில் நுட்ப அணி (ஜ.டி.விங்க்) ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம் தலைமையில் நடைபெற்றது. துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஈஸ்வர், ராஜேஷ், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ரகு, முனியப்பன், கவின் குமார், காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன் வரவேற்புரையாற்றினார். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிப் பேசினார். வரும் 23-ஆம் தேதி தமிழக தொழில் துறை அமைச்சரும் ,தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் சேலத்தில் நடைபெறும் மண்டல அளவில் கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பென்னாகரம் தொகுதி பார்வையாளரும் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான பாரி, பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தருமபுரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் ஒன்றிய, நகர, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் யாஸ்மின் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
மதுரையில் திருஞான சம்பந்தர் குருபூஜை
சென்னை பல்லாவரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா சத்சங் சார்பில் ஸ்ரீமத் நாராயணீயம் தசகங்களில் ஒரு மணி நேரம் வினாடி வினா போட்டி
மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
சந்தையடியில் காமராஜர் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரையில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 101 வது பிறந்த தின

June 4, 2025
38 Views
இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரிவிதித்த அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராயத்தடுப்புக்கு கிராம அளவில் குழு
பளுகல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் சாவு
தேரூர் பேரூராட்சி சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account