By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கோயம்புத்தூர்மாவட்டம்

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Last updated: December 16, 2024 9:11 am
December 16, 2024
78 Views
Share
SHARE

கோவை டிச:15

 

கோவை மாவட்டம்,ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.

 ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். மாசாணி அம்மன் சயன கோலத்தில் காட்சி அளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை உள்ளது.

 

மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்   நடைபெற்றது. தற்போது 14 ஆண்டுக்கு பின்னர்  2024 டிசம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக கோயில் புனரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்றது. 

 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 6 ம்தேதி மங்கள வாத்யம், வேதபாரண்யம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. 7ம்தேதி மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. 8ம் தேதி வாஸ்துசாந்தி நடைபெற்றது. 9ம் தேதி யாகசாலை அலங்காரம், முதற்கால யாக பூஜை நடைபெற்றது. 10ம்தேதி இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. 11ம் தேதி நான்காம் கால யாக பூஜை, ஐந்தாம் கால யாக பூஜை நடைபெற்றது. 12ம் தேதி வியாழக்கிழமை 7.35 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 9.15 மணி க்கு மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், 9.30 மணிக்கு மாசாணியம்மன் மூலாய கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

 கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

 லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்றனர். டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. 1100 போலீசார், 500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

முதல்வர் மருமகன் சபரீசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் செந்தில் பாலாஜி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்  ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, முன்னாள், எம் எல் ஏ கஸ்தூரி வாசு, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி,  முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்க குமார்,  ஆனைமலை நகர திமுக செயலாளர் மருத்துவர் ஏ.பி. செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து, ஆகியோர் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனவ காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி எம்.பி யின் 54 வது பிறந்த நாள்
சமூக திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தைச் சேர்ந்த பெண்கள் உலக சாதனை முயற்சி
நூலக வார விழாவை முன்னிட்டு இலக்கியப்
புகையில்லா போகி மற்றும் பசுமை பொங்கல்
இலவச கண் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் திமுக இளைஞர் அணி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி

September 8, 2025
40 Views
சேலம் வி எஸ் பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
கோவை நாடார் சங்கத்தின் சார்பில்காமராஜர் பெயரில் மண்டபம்
தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account