By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் – மனைவியை தாக்கி நகை பறிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் – மனைவியை தாக்கி நகை பறிப்பு
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் – மனைவியை தாக்கி நகை பறிப்பு

Last updated: December 10, 2024 9:08 am
December 10, 2024
58 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச- 8

 

 

 பார்வதிபுரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுஜின் குமார். ராணுவ வீரர் . தற்போது கருங்கல் அருகே உள்ள கிள்ளியூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம்  இரவு சுஜின் குமார் தனது மனைவி ஷீபாவுடன் மார்த்தாண்டம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது மூன்று வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

     அவர்கள் சுஜின் குமார் வாகனம் அருகே வந்து அவதூறு பேசி உள்ளனர். இதனை சுஜின் குமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் கொல்லஞ்சி என்ற பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சுஜின் குமார் வழிமறித்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

     மேலும் கத்தியை காட்டி மிரட்டி ஷீபாவின் கழுத்தில் கடந்த தாலி செயினை பறித்துள்ளனர். அவர் சத்தம் போட்டதை கேட்ட அக்கம் பக்கத்தில் அங்கு திரண்டு வந்தனர். இதை பார்த்ததும்  மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரை மார்த்தாண்டம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர் தொலையாவட்டம் பகுதி சேர்ந்த ஜோஸ்வா (22) கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.

       மேலும் தப்பி ஓடியவர்கள் முருகன் குன்றம் சுனாமி காலனியை சேர்ந்த ஜெப்ரின் (22), அபிஷேக் (24) என தெரியவந்தது. மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோஸ்வாவை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியன் லைட்
மத்துரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்.எல்.ஏ மதியழகன் பங்கேற்பு
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
மக்கள் குறை களையும் நாள் கூட்டம்
பொய்கையில் கிறிஸ்துவின் அற்புத திருச்சபையின் ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

நிருபரை தாக்கியவர்களை கைது செய்ய ஆர்பாட்டம்

April 2, 2025
60 Views
‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்; பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை
மகளின் மர்ம மரணத்திற்க்கு நீதி கேட்டு
பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி
வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account