By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சார் பதிவாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சார் பதிவாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

சார் பதிவாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி

Last updated: December 10, 2024 9:07 am
December 10, 2024
672 Views
Share
SHARE

கருங்கல், டிச – 8

 

கருங்கல் அருகே சுண்டவிளை  பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மகன் ஜஸ்டஸ் மார்ட்டின். இவர் டிராவல்ஸ் உரிமையாளர்.  இவர் 5-ம் தேதி கருங்கலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுக்காக சென்றுள்ளார். அப்போது  பதிவாளர் (பொறுப்பு) அரிகிருஷ்ணன் என்பவர் பத்திரங்களை பார்வையிட்ட போது, ஜஸ்டஸ் மார்ட்டின் வழங்கிய ஆவணங்களில் பத்திர பதிவு சட்டம் 22 (A) (2)-ன் படி முரணாக இருந்துள்ளது. இதையடுத்து அரிகிருஷ்ணன் மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்ய ஜஸ்டஸ் மார்ட்டினிடம் கூறியுள்ளார். 

     இந்த நிலையில் நேற்று முன்தினம் (6-ம் தேதி) மதியம்  மணியளவில்  மறுபடியும் அலுவலகம் வந்த ஜஸ்ட்டஸ் மார்ட்டின் அங்கு தகராறு செய்து, அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும் அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து அரிகிருஷ்ணன் மீது ஊற்றி, தீக்குச்சி பற்ற வைத்து அவர் மீது எறிந்து எரிக்க முயன்றார். 

     ஆனால் நல்ல வேளையாக தீ பிடிக்கவில்லை. அரசு அலுவலர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் கருங்கல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரித்து வழக்கு பதிவு செய்து, 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜஸ்டஸ் மார்ட்டினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்  அரசு அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளையில் சிறை செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
இனயம் : கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு உதவி
சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
வாகனங்களில் பெட்ரோல் நிரப்பக் கூடாது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குழித்துறை வாவு பலி பொருட்காட்சியில் பிளக்ஸ் போர்டு அமைத்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

July 12, 2025
57 Views
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்திற்கு வாகனங்களை வழங்கினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்ட அளவிலான கபாடி போட்டி
களியக்காவிளையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறனை வளர்க்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account