வேலூர்_07
வேலூர் மாவட்டம் , வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் அறிவு கூடத்தில் சட்டமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு சி.எம்.சி. மருத்துவமனை, சி.எம்.சி. கண் மருத்துவமனை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம்
நெய்பர் வெல்பர் அசோசியேஷன், விஷாரம்
மற்றும் BSNL ஜெய்பீம் சேவா, வேலூர், இணைந்து நடத்திய
இலவச மருத்துவ முகாம்
20வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமலாரீகன் தலைமையில் நடைபெற்றது ஜெய் பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஐசக் கதிர்வேல் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். உடன் விசிக மண்டலத் துணைச் செயலாளர் சஜின் குமார் , அம்பேத்கர் சமூக சேவகர் கதிரவன் சின்னா, ராகவன் ,தேவனேசன், செந்தில், சாந்தாராம் ,சிவாஜி, ராஜா, டாக்டர் டி. ரவிச்சந்திரன் வேலூர் பிஎஸ்என்எல் அசோக் நாயக் ,அகில இந்திய பொருளாளர் டி ராஜா ஜெயலட்சுமி நெய்பர் வெல்ஃபேர் அசோசியேசன் மேல்விஷாரம் நிறுவனர் என் .தமிழ்வாணன் சிஎம்சி கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹிட்லர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.