By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்
அரசியல்திருப்பத்தூர்மாவட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்

Last updated: December 21, 2024 11:52 am
December 21, 2024
53 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:20, 

அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட  செயலாளர் வெற்றி கொண்டான் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர்  ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் மறியல் போராட்டத்தின் போது வேலூர் மண்டல செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் கண்டன உரை ஆற்றுகையில்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை இயற்றிய அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மேலும் நாடாளுமன்றத்திலும், பொதுமக்களிடையே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க  வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக போராடி தியாகம் செய்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய வரை, ” இப்போதெல்லாம் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்வது பேசனாகிவிட்டது! அவர் பெயரை கூறுவதை விட்டுவிட்டு கடவுளை வணங்கினால் புண்ணியமாவது கிடைக்கும்! என்று பேசியது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த சமூக மக்களின் நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் விதமாக பேசியது கண்டனத்திற்குரியது. அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசியதை நாடாளுமன்ற அவையில் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தில் அம்பேத்கரை உள்வாங்கியுள்ள அனைவரும் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பலைகள் இருந்து வரும் சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முழுவதும் மண்டல, மாவட்ட அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என பேசினார். இப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கலா மோகன், நகர செயலாளர் ஆனந்தன், கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர்கள் எ.ஜெ. சக்தி, அண்ணாமலை, ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் இரா. சங்கர், மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் கோகுல், மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்திபன், திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் திருமா விமல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தி.ஜெ. சசிகுமார்,பழனி, கந்திலி முன்னாள் ஒன்றிய செயலாளர் நந்தகுமார், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நகர செயலாளர் விக்கி, கந்திலி ஒன்றிய  இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் இரா. விக்னேஷ் மற்றும் கட்சியின் நகர ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் திறந்து வைத்தார்
மாநாட்டிற்கு பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா
தபால் தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க “தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா” தேர்வு
சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதியில் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை
“சுதந்திர ரத்னா விருது” பெற்ற பொள்ளாச்சி சுயேட்சை வேட்பாளர் ச.காளிமுத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மயிலாடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேரூர் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

July 15, 2026
12 Views
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
கொல்லங்கோடு அருகே சொகுசு காரில் கடத்திய 2000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account