By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து
தருமபுரிமாவட்டம்

கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து

Last updated: December 6, 2024 12:18 pm
December 6, 2024
90 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் 74- ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையும் கட்டுப்பாட்டில் 546- ஏரிகளும், பேரூராட்சி பகுதியில் – 14 ஏரிகளும் மொத்தம் 634- ஏரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும், பொது இடங்களுக்கும் தண்ணீர் சென்று தேங்கும் நிலை உருவாகியுள்ளது.உடனே ஏரிகளியில் உள்ள ஆக்கிரமிப்புகள்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி நகர எல்லையில் கிருஷ்ணகிரி சாலையில் ராமக்காள் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 265-ஏக்கரில் உள்ளது. நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான் கோட்டை, கோடியூரில் உள்ள ஏரி மழைநீர் வரத்தால் நிரம்பி உள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 360-ஏக்கரில் உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளும் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
திற்பரப்பு லாட்ஜில் கேரளா போலீசார் திடீர் ரெய்டு
திரௌபதி அம்மன் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மாலை அணிவித்து மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் மரி யாதை

July 26, 2024
113 Views
குறித்த காலத்திற்குள் பொதுமக்களின் மனுவுக்கு தீர்வு; விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் – முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கடிதம்
திருவட்டார் : மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு
உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account