By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு
மயிலாடுதுறைமாவட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு

Last updated: October 3, 2024 8:41 am
October 3, 2024
143 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரத்னா திரையரங்கம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட கட்சி அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் என்‌எஸ்.ஓ.தளபதிஅமீன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றோர் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் அரசு மருத்துவமனையிலும் அன்னதானம்150 நபர்களுக்கு  வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் இணை செயலாளர் ஆதம் அறிவரசன், மாவட்ட மாணவரணி தலைவர் பிரபஞ்சன், நகர பொறுப்பாளர் ஆசிப், நகர செயலாளர் அம்பேத்,நகர நிர்வாகி மணி, நிர்வாகி ஹரி மற்றும் நிர்வாகிகள் ரவீந்திரன், வடக்கு ஒன்றிய தலைவர் மனோகரன், செம்பை ஒன்றியம் நடராஜன், காளிதாஸ், அசார், எட்வின், சின்னங்குடி செல்வகுமார், தினேஷ் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குற்றாலத்தில் சாரல் திருவிழா
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் எலக்ட்ரிக் பைக் பேரணி
ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கல் விழா
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நள்ளிரவில் கார் – பைக் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
சிறுகுறு விவசாயிகளுக்கு உழவர் திருநாள் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு

March 23, 2025
80 Views
பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகள் தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்
ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியன் லைட்
ஆத்திகுளம் தமிழ் நகரில் மழைநீர் வடிந்ததை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account