By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்
மாவட்டம்வேலூர்

மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

Last updated: December 6, 2024 10:35 am
December 6, 2024
113 Views
Share
SHARE

வேலூர்_05

 

வேலூர் மாவட்டம் ,மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மனித நேய ஜனநாயக கட்சி வேலூர் மாவட்டம் மற்றும் சிஎம்சி கண் மருத்துவமனை இணைந்து நடத்திய  இலவச கண் பரிசோதனை முகாம் வேலூர் கஸ்பா மேட்டு பஜார் மஹபூப் ஷாதி மஹாலில்,மனித நேயஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமையிலும் நகரச் செயலாளர் சையத் தாவூத், பொருளாளர் ராம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மாநில செயலாளர் ஓசூர் நவ்ஷாத், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப் ,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தனர் உடன்   மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைச் செயலாளர் நூருல்லா இளைஞர் மாவட்ட செயலாளர் நபீஷ் பாஷா ,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நபீல்,  நண்பர்கள் டிரஸ்ட் தலைவர் ஜாபர் சிஎம்சி கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹிட்லர் மற்றும் மருத்துவர்கள் ,செவிலியர்கள், பொதுமக்கள் ,மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இரத்த அழுத்தம் , சர்க்கரை அளவு, ஆஸ்துமா,  மற்றும் இருதய நோய் ஆகியோருக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

2 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி சாதனை
குழுமத்தின் தலைமை அலுவலக திறப்பு விழா
கருணாநிதி ஒரு சரித்திர சகாப்தம்
கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி

July 3, 2025
54 Views
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா
மணவாளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் முதியவர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில்
கோவை எஸ்.எஸ். குளம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account