By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி
திண்டுக்கல்மாவட்டம்

ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி

Last updated: December 6, 2024 10:30 am
December 6, 2024
28 Views
Share
SHARE

வத்தலகுண்டுவில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹோட்டல் ஊழியர் தலை  நசுங்கி சம்பவ இடத்தில் பலி. மூதாட்டி  படுகாயம் போலீசார் விசாரணை. பரபரப்பு. 

 

வத்தலகுண்டுவில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹோட்டல் ஊழியர் தலை  நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்.  மூதாட்டி  படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே, வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து  தெப்பத்துப்பட்டி சென்று கொண்டிருந்த அரசு நகர பேருந்து, பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

 

இதில், வத்தலகுண்டுவில் தனியார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றும், திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள, மூலதோப்பைச் சேர்ந்த நந்தகுமார் (20) என்பவர் மூளை சிதறி சம்பவ இடத்தில் பலியானார். 

 

இதே விபத்தில் தாறுமாறாக ஓடிய, பேருந்து மோதிய விபத்தில் மார்க்கெட்டுக்கு வந்த, வத்தலக்குண்டு அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (62) இரண்டு கால்கள் உடைந்து படுகாயம் அடைந்தார். அவரை தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேர்த்துள்ளனர். 

 

இந்த விபத்தில் காளியம்மன் கோவிலில் வெளியூர்களுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள், பயணிகள் அலறி அடித்து ஓடினர். அரசு நகர பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியாகி, ஒருவர் படுகாயம்  அடைந்த சம்பவம் இந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி
மோடியை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் வாழ்த்து
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ராஜாக்கமங்கலத்தில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

ஸ்ரீ மகா ரியல்எஸ்டேட் பொதுமக்களுக்கு நீர் மோர்

April 9, 2025
36 Views
கடையநல்லூரில் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பணி ஓய்வு பாராட்டு விழா
தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு
நந்தா மருத்துவ கல்லூரியல் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account