By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி
திருப்பூர்மாவட்டம்

106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி

Last updated: January 30, 2025 9:56 am
January 30, 2025
130 Views
Share
SHARE

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா. கிறிஸ்துராஜ்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து 106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

 

திருப்பூர்ஜன:28  சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில்  குடியரசு தினவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

 

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஏற்றுக்கொண்டார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்  சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், பலூன்களையும் பறக்கவிட்டார்கள்.

 

பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசு தாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். சிறப்பாக பணிபுரிந்த 115 அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் 23 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களும், 23 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களுகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலம் சார்பில் 35 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களும், 14 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் என மொத்தம் 210 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  வழங்கினார்கள்.

 

 விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.2,06,800/- மதிப்பீட்டில் பேட்டரி வீல் சேர் மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டரையும், மாவட்ட தொழல் மையம் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.97.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கடனுதவியையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் 06 பயனாளிகளுக்கு ரூ.44,92,913/- மதிப்பீட்டில் சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம், கார்மெண்ட்ஸ் கடனுதவிகளையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.7,54,800/- மதிப்பீட்டில் கல்வி, திருமணம், இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதிய உதவித்தொகையினையும், பால்வளத்துறையின் சார்பில் 09 நபர்களுக்கு ரூ.6,48,000/- மதிப்பீட்டில் கறவை மாடு பராமரிப்பு கடனுதவிகளையும், 03 சிறந்த பால் உற்பத்தியாளர்களை கௌரவித்தல் பரிசுகளையும், வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கீழக்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
தருமபுரி அருகே அக்கா, தம்பி படுகொலை: 5 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை
நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை
டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை
வேலூர் நறுவீ மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசு வேலைக்கான மாபெரும் கருத்தரங்கம்: மார்த்தாண்டத்தில் 21ம் தேதி நடக்கிறது

June 17, 2026
25 Views
வளநாடு அருகே தீப்பற்றி எரிந்த வீடு
தங்கையை கொன்றாரா அண்ணன்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
காவல் நிலையத்தில் பொங்கல் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account