By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ருத்ரயாகம் யாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ருத்ரயாகம் யாகம்
ஈரோடுமாவட்டம்

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ருத்ரயாகம் யாகம்

Last updated: December 4, 2024 10:49 am
December 4, 2024
86 Views
Share
SHARE

ஈரோடு டிச.3

ஈரோடு கோட்டை பகுதி யில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது . இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை யொட்டி வாரந்தோறும் திங்கள் கிழமை சிறப்பு வழிபாடு நடந்து  வருகிறது. கடந்த வாரம் 108 சங்கரபிஷேகம் நடைபெற்றது. 

இதை தொடர்ந்து உலக நன்மைவேண்டி ருத்ரயாகம் நடந்தன. இதில் 12 ருத்ரர்களை நினைவு கூறும் வகையில் 1 1

கலசங்கள் மலர்களால் அலங்கரித்து யாக சாலையில் வைக்கப்பட்டது. அங்கு 2 காலயாக பூஜை நடத்தப்பட்டது. ஆருத்ர இதன்பிறகு கபாலீஸ்வரருக்கு 16  வகையான  திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட  11 கலசங்கள் 

மூலமாக ஈஸ்வரனுக்கு சிறப்பு  அபிஷேகம் நடந்தது.

ருத்ரயாக அபிஷேகத்தை  காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர் . யாகத்தில் பங்கேற்ற அவர்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆருத்ர கபாலீஸ்வரரை தரிசனம் செய்தனர். மாலையில் பஞ்ச பிரகார நிகழ்ச்சி நடந்தது. இதில் வாருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வ ரர் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை 5 முறை சுற்றி வந்தார்.அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

நயினார் நாகேந்திரன் கைதைக் கண்டித்து விளாத்திகுளத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே வாலிபர் மீது அடையாளம் தெரியாத பைக் மோதல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா புகழாரம்
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் மாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogஇராமநாதபுரம்மாவட்டம்

மரம் மின்கம்பத்தில் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் தடை

May 16, 2025
38 Views
அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா
டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ அறக்கட்டளை சார்பில் ” மாஸ்டரிங் ப்ராக்டாலஜி டெக்னிக்ஸ்” கருத்தரங்கு
பாஜக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account