By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்னல் தாக்கி மின் சாதனங்கள், கோப்புகள் எரிந்து நாசம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மின்னல் தாக்கி மின் சாதனங்கள், கோப்புகள் எரிந்து நாசம்.
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மின்னல் தாக்கி மின் சாதனங்கள், கோப்புகள் எரிந்து நாசம்.

Last updated: October 14, 2026 4:11 pm
October 14, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோயில் அக்:14
‎

குமரி மாவட்டம் திங்கள்சந்தை-யில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலை ஆலங்கோடு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
‎

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இடி மின்னலுடன் பலத்த கன மழை பெய்தது. அப்போது திடீரென ஏற்பட்ட மின்னல் பள்ளியின் கூரையை தாக்கியது. இதனால் ஏற்பட்ட அதிக மின்னழுத்தம் காரணமாக மின்சார ஒயர்கள், தலைமை ஆசிரியர் அறையில் இருந்த சிசிடிவிக்காக அமைக்கப்பட்ட டிவி, லேப் டாப், டேபிள் பேன் மேலும் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சில கோப்புகளும் மாணவர்களுக்கு கொடுக்க வைத்திருந்த புத்தகங்களும் எரிந்து நாசமாகின.


‎மின்னல் தாக்கி மின்சாதனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு கரும் புகை எழுந்தது. சுவர், டேபிள், அடுக்கி வைத்திருந்த செயர் உள்ளிட்டவைகளும் தீயில் கருகி சாம்பலாகி கிடந்தது. நேற்று காலை ஊழியர்கள் தலைமை ஆசிரியர் அறை கதவை திறந்த போது தான் இந்த சம்பவம் தெரிய வந்தது. அப்போது அறை முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கும், தக்கலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.


‎இந்த சம்பவம் இரவு நடந்ததால் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மின்னல் தாக்கி பள்ளி தலைமை ஆசிரியர் அறை தீயில் கருகிய சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்
திருச்சியில் விண்ணை முட்டிய புகை மூட்டம் : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
மார்த்தாண்டம் அருகே டிரைவரை தாக்கியதாக 2 பேர் மீது வழக்கு
அஞ்சுகிராமத்தில் அரசு கிளை நூலக விரிவாக்க கட்டிடம் திறப்பு
‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

23 கிலோ அழுகிய மாம்பழங்கள் அழிப்பு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை.

May 12, 2024
168 Views
காவி உடை அணிந்து கன்னியாகுமரியில் சூரிய பகவானை தரிசித்து வழிபட்டார் பிரதமர் மோடி
தூய் மையே சேவை ” திட்ட நடை பயணம்
குமரியில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தென்காசியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account