By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முஸ்லிம் சுன்னத் ஜமா அத் சபை சார்பில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > முஸ்லிம் சுன்னத் ஜமா அத் சபை சார்பில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்டம்

முஸ்லிம் சுன்னத் ஜமா அத் சபை சார்பில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: December 2, 2024 2:49 pm
December 2, 2024
52 Views
Share
SHARE

நீலகிரி டிசம்.01.

கோத்தகிரி முஸ்லிம் 

 சுன்னத் ஜமா அத்  மஸ்ஜிது  பரிபாலன சபையின் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர் தாஜ்தீன் அவர்கள்  தலைமை தாங்கினார். துணைத் தலைவர்  பாவா சிக்கந்தர்  முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை 2030ல் முழுமையாக தெரிய வரலாம். அப்பொழுது பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் இதைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் உணவு உற்பத்தி, குடிநீர் தேவை, ஆற்றல் வளம், பலவிதமான தொற்று நோய்கள் போன்ற சிக்கல்களை மனிதகுலம்  வெற்றிகரமாக எதிர் கொள்ளும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள்  காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில்  புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். நேனோ தொழில்நுட்பம்  வருங்காலத்தில் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்  என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்கால சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தையும் எதிர்கொள்ளும் ஒரு மாமருந்தாக  மரம் நடுதல் விளங்குகிறது. பசுமை பரப்பை அதிகரிப்பதன் வழியாகத்தான்  மனித குலத்தின் எதிர்காலத்தை சிறப்பாக்க முடியும் என்பன போன்ற பல கருத்துக்கள் உரையாடல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக சபையின் செயலர் சாகுல் ஹமீது நன்றி கூறினார். தொழுகைக்கு வந்த முஸ்லிம் சகோதரர்கள்  சுற்றுச்சூழல் கரிசனத்திற்கு அமோக ஆதரவை தெரிவிக்கும் வகையில் பழ மரக்கன்றுகளை  தங்கள் வீட்டில் நடுவதற்காக வாங்கிச் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

10,12 -ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி; 78 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
மதுரையில் பிரசித்தி பெற்று வரும்கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மேயர் ஆய்வு
தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் 08 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.93,285 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி

August 8, 2024
141 Views
வேந்தர் கே ஸ்ரீதரன் தலைமையில்சர்வதேச யோகா தினம்
1433 ஆம் பசிலி ஆண்டிற்கு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி
பொட்டப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
திருச்சி: போக்குவரத்து அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account