By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சியர் அலுவலக வாயில் படுத்துக்கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஆட்சியர் அலுவலக வாயில் படுத்துக்கோரிக்கை
சிவகங்கை

ஆட்சியர் அலுவலக வாயில் படுத்துக்கோரிக்கை

Last updated: April 9, 2025 12:50 am
April 9, 2025
44 Views
Share
SHARE

சிவகங்கை:ஏப்:08
சிவகங்கையை அடுத்துள்ளது கீழ வாணியங்குடி கிராமத்தைச்
சேர்ந்தவர் ஏ. மகாலிங்கம் . இவர் சிவகங்கையில் டீ – மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் . இவர் தனது ஊரில் புறம்போக்கு இடத்தில் 3 – சென்ட் அளவில் ஓட்டு வீடு கட்டியுள்ளார். இவர் வீடு கட்டியுள்ள இடத்திற்கு பட்டா வேண்டும் என்று பலமுறை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்ததாக கூறப்படுகிறது . பட்டா கிடைக்காத நிலையில் மகாலிங்கம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வரும்போது திடீரென குறுக்கிட்டு தரையில் படுத்து கொண்டு பட்டா கொடுங்கள், உதவி செய்யுங்கள் என்றார் .

மாவட்ட ஆட்சியர் சென்ற பிறகும் தரையில் உட்கார்ந்தும் , படுத்துக் கொண்டும் மனைப் பட்டா வேண்டும் என்றார் . பின்னர் அங்கு காவலுக்கு இருக்கும் போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அழைத்துச் செல்கிறேன் தீர்வு காணலாம் எழுந்து வாருங்கள் என்று பல முறை சொல்லியும் அவர் கேட்கவில்லை . பின்னர் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அதிகாரியிடம் அனுப்பி வைத்தனர் . அதன் பிறகு அவரின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அவர்கள் விசாரணை செய்தார் .விசாரணையில் அவர் குடியிருக்கும் இடம் பறைசாற்று ஊரணி என இருப்பதால் இதற்கு உடனடியாக பட்டா வழங்க முடியாது . உங்களுக்கு மாற்று ஏற்பாட்டை செய்ய முயற்சிக்கிறோம் என்று கூறியதால் மகாலிங்கம் விரைவில் வழங்குமாறு கூறிவிட்டு சென்றார். இருப்பினும் இவர் திடீரென செய்த தனிப்பட்ட ஒரு போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது .

விளம்பரம்

You Might Also Like

மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது – அன்பில் மகேஷ்
விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல்
கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் மேற்கு ஒன்றிய பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 4, 2024
66 Views
புதுக்கடை அருகேபைக் நிலை தடுமாறி விபத்து; மீனவர் உயிரிழப்பு
உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது
தஞ்சாவூரில் மே 14 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்
குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account