By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் வட்டாரகிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் வட்டாரகிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் வட்டாரகிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்

Last updated: December 2, 2024 9:07 am
December 2, 2024
73 Views
Share
SHARE

கன்னியாகுமரி,நவ.30:

 

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாரம் குலசேகரபுரம் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது. வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங் வரவேற்புரை வழங்கி அட்மா திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். 

 

அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுனில் தத்  முன்னிலை வகித்து  நெற்பயிரில் உரமேலாண்மை பற்றி விவரித்தார். அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை அலுவலர் முத்துராஜா வேளாண்மை துறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி எடுத்துரைத்தார். 

 

அகஸ்தீஸ்வரம் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் தர்மராஜ் அவர்கள் தோட்டக்கலை துறை மூலம் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி எடுத்துரைத்தார். மயிலாடி உழவர் சந்தை உதவி வேளாண்மை அலுவலர் மோகன்  வேளாண் வணிகத்துறை திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். 

 

பயிற்சியில் வேளாண்மை அலுவலர் ரக்சனா ,உதவி வேளாண்மை அலுவலர் ஹரணி உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயகுமாரி, சிந்துஜா மற்றும்  குலசேகரபுரம் விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
பெத்தேல்புரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
தீ பிழம்புடன் தொங்கிய மின் கம்பி மின்வாரிய
மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் நாள் சர்வதேச கருத்தரங்கம்
கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு சில ஓட்டுநர் மட்டும் நடத்துநர்

February 10, 2025
84 Views
சுவைகளில் புத்தகக் சுவை முதன்மையானது
3வது சரக்கு தளம் இயந்திர மயமாக்கம் ஒப்பந்தம்
செம்மண் கடத்திய டெம்போ-ஜே.சி.பி. பறிமுதல்
மகப்பேறு மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account