By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில்ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில்ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில்ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல்

Last updated: May 8, 2024 12:38 pm
May 8, 2024
124 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மே 8:
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே குளிர்விப்பு வசதி, ஆர்.ஓ., இயந்திரத்துடன், தி.மு.க.,வினர் தண்ணீர் பந்தல் திறந்தனர். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, மூன்றாண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டு நேற்று துவங்கியது. இதையொட்டி கிருஷ்ணகிரி நகர தி.மு.க., சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், குளிர்விப்பு வசதி ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நகரசெயலாளர் நவாப் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது: 

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டு முடிந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.  இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, குளிர்விக்கப்பட்ட நீர், வெந்நீர் உள்ளிட்டவைகள் வரும் வகையில் ஆர்.ஓ., இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் குளிர்விக்கப்பட்ட நீர், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு வெந்நீர், கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார். மேலும் தர்பூசணி வெள்ளரிக்காய் நீர்மோர் இளநீர் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பேச்சாளர் கண்ணன் சுப்பிரமணி,  நகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
மார்த்தாண்டத்தில் பைக் திருடியவர் கைது
பிறந்த நாள் விழா சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்
நாம் தமிழர் கட்சிசார்பில் மாலை அணிவிப்பு
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

சென்னை எண்ணூர் பகுதியில் 10.500 கிலோ கஞ்சா பறிமுதல்

September 18, 2025
23 Views
தேமுதிக சார்பில் 2026 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் சிறப்பு ஆய்வரங்கம்
போதையில் வாலிபர் குத்தி கொலை; நண்பர் கைது
கட்டண கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிலைய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account