By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாய இன்சூரன்ஸ் வழங்காவிட்டால் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > விவசாய இன்சூரன்ஸ் வழங்காவிட்டால் போராட்டம்
சிவகங்கைமாவட்டம்

விவசாய இன்சூரன்ஸ் வழங்காவிட்டால் போராட்டம்

Last updated: December 2, 2024 3:47 pm
December 2, 2024
64 Views
Share
SHARE

சிவகங்கை

டிச:01‌ 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில்  காளையார்கோவில் தாலுகா  காஞ்சிப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த விவசாயி மற்றும் தன்னார்வலர்  பன்னீர்செல்வம் எழுந்து பேசும் போது   காளையார்கோவில் தாலுகாவில் உள்ள வருவாய்க் கிராம பகுதிகளில் கடந்த 3  ஆண்டுகளாக போதிய விளைச்சலே இல்லை   நாங்கள் பயிர்க் காப்பீடு செய்திருந்தோம் ஆனாலும் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை   இது இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் அதிக வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நடப்பு 2024 -25 ம் ஆண்டிற்கும் விவசாய காப்பீடு செய்து இருக்கிறோம்  இப்போது சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை  எனவே இந்த ஆண்டாவது  அரசு விவசாயிகளுக்கு உரிய பயிர்க் காப்பீடை   வழங்க வேண்டும் என்றார்.  இதனைத் தொடர்ந்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் விவசாய அமைப்பில் பொறுப்பில் இருக்கும் கோபால் பேசும் போது விளைச்சல் இல்லாமல் போய்விடும் நிலையில் இழப்பீட்டை பெறுவதற்காகக்தான் காப்பீடு செய்கிறோம்  ஆனால்  விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்ட போதும் கூட இன்சூரன்ஸ் தொகையை வழங்காமல் இருப்பது மிகுந்த  வேதனை அளிக்கிறது. இந்த ஆண்டும் இழப்பீடு வழங்காவிட்டால் விவசாய அமைப்புகளின் சார்பில்  மாவட்ட அளவில் போராட்டங்கள் நடைபெறும் என்றார்.

தொடர்ந்து 

திருப்புவனம் பகுதி விவசாயிகள் பேசுகையில்  விவசாயப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் மற்றும் முயல்கள் சேதத்தை ஏற்படுத்தி வருவதால் வனத்துறையின் சார்பில் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார். இதனை கேட்டறிந்த  மாவட்ட ஆட்சியர்    உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த கூட்டத்தின் போது துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவில் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாணியம்பாடி அருகே 3 நடுகற்கள் கண்டெடுப்பு
சாம்பவர் வடகரை ஹரி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் கிராம மக்கள் பல மணிநேரமாக உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பு
நாகர்கோவிலில் கோவில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்த கூலி தொழிலாளி கோட்டார் போலீசார் விசாரணை .
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விளையாட்டு

ரோல்பால் போட்டியில் கலந்துகொள்ள செல்லும் தமிழக அணியை வழியனுப்பு விழா

September 28, 2024
79 Views
34 வது வார்டு தவெக சார்பில் பாக்ஸ் கிரிக்கெட்
விவாகரத்து வழக்கு ; போலீஸ் ஏட்டுக்கு கோர்ட் உத்தரவு
திருவட்டாறு அருகே தாய் இறந்த மனவேதனையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
காமராஜ் நகரில்மஹா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account