தென் தாமரை குளம்., நவ. 27.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் அரசியலைமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு தினம் நடைப்பெற்றது
நிகழ்ச்சிக்கு
கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.கல்லூரி நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் தர்மரஜினி , நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக செனட் உறுப்பினர் பிரபுமாறச்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காணிப்பாளர் பிரபாவதி, ஆங்கிலத்துறை பேராசிரியர் . ஆதிநாராயணன் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.



