By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: November 26, 2024 12:44 pm
November 26, 2024
44 Views
Share
SHARE

அரியலூர், நவ;26


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 371 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, 2023-2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நுகர்வோர் பாதுகாப்புத் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினவிழா ஆகிய இரு விழாவையும் ஒருங்கிணைந்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -2019ன் சிறப்பம்சங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்- 2006, பேக்கிங் மற்றும் லேபிளிங் சட்ட விதி மீறல்கள் கண்டறிதல், உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் அல்லது தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நுகர்வோர்கள் விழித்துக்கொள்ளல் மற்றும் இந்திய தர அமைவனத்தின் ISO முத்திரைகள் குறித்தும் மற்றும் ISI முத்திரைகள் உடன் கூடிய பொருட்களான helmet, pressure cooker  போன்ற பொருட்களை நுகர்தல் போன்ற தலைப்புகளை மையமாக கொண்டு ஒவியம் வரைதல் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ஆகியவற்றில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.

பின்னர், பணிபுரிந்த காலத்தில் மறைந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நியமன ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, சமூக நல அலுவலகத்தின் சார்பில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின்கீழ் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த அன்னையர்களை கௌரவிக்கும் விதமாக சான்றிதழ், கேடயங்கள் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர்  தீபாசங்கரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

பெண் நடன கலைஞர்கள் 2 பேர் விபத்தில் பலி
(TNPBF) வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகை
போகலூர் ஒன்றியம் வைரவனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
மீட்டர் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கிய நெல்லை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் தரமற்ற தார் சாலை!

May 3, 2024
125 Views
மதுரை பெருங்குடி பகுதியில் நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது
பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு
வேலை வாய்ப்புகளை பெருக்க தவறிய அரசு எம். பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account