By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு

Last updated: November 24, 2024 9:59 am
November 24, 2024
54 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 24

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் திமுக தலைமை அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு. தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய இந்திய ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன்  நினைவு நாளில் கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என்.தாமரைபாரதி கழக தோழர்களுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.உடன் முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் ஐ.கேட்சன், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி  அமைப்பாளர் பிரபா ராமகிருஷ்ணன், பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ், ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ், நிர்வாகிகள் சுதன்மணி, ரோச்,  அசோகன், வாத்தியார் செல்வகுமார் உட்பட பலர் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் அரசியலுக்கே வந்தார்
ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டபுதிய கட்டடங்களை
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் விழா: மர சிற்ப வாகனங்கள் சீரமைப்பு தீவிரம்
குளக்கரையில் எச்சரிக்கை பலகை.
திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளருக்கு என் எம் சுகுமார் சூறாவளி பிரச்சாரம்

April 21, 2026
79 Views
உயர் மின் கோபுர துவக்க விழா !!
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account