By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே முன் விரோதத்தில் பீர் பாட்டில் குத்து: ஒருவர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே முன் விரோதத்தில் பீர் பாட்டில் குத்து: ஒருவர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே முன் விரோதத்தில் பீர் பாட்டில் குத்து: ஒருவர் மீது வழக்கு

Last updated: July 24, 2026 8:05 pm
July 24, 2026
26 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 24 –

புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (55). மீனவர் ஆன இவர் வள்ளத்தில் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சுதன் (39). இவர் ஸ்டீபனுடைய வள்ளத்தில் தொழில் செய்ய கேட்டுள்ளார். அதற்கு ஸ்டீபன் தற்போது ஆள் தேவையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று ஸ்டீபன் மற்றும் இனயம் பகுதி சேர்ந்த அவரது நண்பர் ரூபன் (43) ஆகிய 2 பேரும் புதுக்கடையில் உள்ள அரசு டாஸ்மாக் பாரின் உள்ளே மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சுதன் திடீரென ஸ்டீபனை தாக்க தொடங்கினார். மேலும் பீர் பாட்டிலை உடைத்து ஸ்டீபன் உடலில் பல்வேறு இடங்களில் குத்தி காயப்படுத்தினார். இதை தடுக்க முயன்ற ரூபனையும் பீர் பாட்டிலால் பல்வேறு இடங்களில் குத்தி காயப்படுத்தி உள்ளார். தொடர்ந்து தடுக்க முயற்சித்தவர்களையும் பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு ஸ்டீபன் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ரூபன் குழித்துறை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

மது குடிக்க பணம் தராத நண்பருக்கு சுத்தியல் அடி
அஞ்சலக ஊழியர்கள் யோகா பயிற்சி
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு
அழகப்பபுரம் பேரூராட்சியில் 1.96 லட்சம் பணிகளை தலைவர் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

February 9, 2025
67 Views
அத்தியாவசிய உணவு, விவசாய பொருட்களுக்கு
பாரிசாலன் ஆகியோரை கைது செய்ய வேண்டி புகார் மனு
மதுரையில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி; புதிய சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு மழை
மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய போது எடுத்த படம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account