By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் மேம்பால பணிகளை விரைந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் மேம்பால பணிகளை விரைந்து
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் மேம்பால பணிகளை விரைந்து

Last updated: October 12, 2024 9:45 am
October 12, 2024
60 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக் – 12,

 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் இரண்டாவது முறையாக பழுதடைந்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மேம்பாலம் அடிக்கடி பழுதடைவதால்  வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அவசர தேவைக்கு மருத்துவ மனை செல்லும் நோயாளிகள் ,  அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட நெல்லை, தூத்துகுடி, குமரி,  மாவட்டத்திலிருந்து அயல்நாடுகளுக்கு செல்பவர்களும் நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையின் வழியாக மார்த்தாண்டம் மேம்பாலம் கடந்து தான் திருவனந்தபுரம் விமான நிலையம் செல்ல வேண்டிய சூழல் . தற்போது நிலவி வரும் கடும் போக்கு வரத்து தெரியாமால் வெளிமாட்டங்களிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் செல்லும் பயணிகள் விமான பயணத்தையே தவறவிட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு மார்தாண்டம் பாலப்பணிகளை விரைந்து முடித்து தர கேட்டு பதிவு தபாலில் கோரிக்கை மனு அனுப்பி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளிட்டு உள்ளர். அதில் நான் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 6 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி, எங்கள் பகுதியில் பழுதடைந்து காணப்படும் மார்த்தாண்டாம் மேம்பால பணிகள் நடை பெற்று வருகிறது. நாங்கள் தினமும் பள்ளி கூடம் செல்லும் போது அங்கு நிலவி வரும் கடும் போக்கு வரத்தில் சிக்கி கொண்டு பள்ளி வகுப்பில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சோர்வடைந்து தூக்கம், தூக்கமாக வருவகிறது, எனக்கு மட்டும் அல்ல என்னுடன் பயிலும் சக மாணவ, மாணவிகளுக்கும் இது தான் நிலமையாக உள்ளது. ஆகையால் எங்களது கல்வி மீது மாவட்ட ஆட்சியர் அக்கரை கொண்டு மார்த்தாண்டம் மேம்பால பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று வெளியிட்டு உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராம்நாடு சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
சங்கரன்கோவில் இல்லம் தேடி மருத்துவ முகாம்
மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு
அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

234 தொகுதியிலும் தி.மு.க. வுக்கு வெற்றி

July 3, 2025
43 Views
அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி : அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
துறையூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிலைகள் இடிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account