By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருங்கள்: விஜய் வசந்த் எம்.பி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருங்கள்: விஜய் வசந்த் எம்.பி பேச்சு
அரசியல்கனஂனியாகுமரி

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருங்கள்: விஜய் வசந்த் எம்.பி பேச்சு

Last updated: May 7, 2024 4:21 pm
May 7, 2024
121 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 7

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பூவாங்க பறம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் கொடைவிழா மற்றும் முப்பெரும் விழா நான்காம் தேதி தொடங்கி எட்டாம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, ஆராதனை, அபிஷேகம் ,விளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது .
2-ம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாமுண்டீஸ்வரி அம்மன் அறக்கட்டளை சார்பில் 2 – ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பரிசு வழங்கி பேசியதாவது :இங்கு நடைபெறுகின்ற சிறப்பு பட்டிமன்றத்தில் பிள்ளைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தாய் முக்கியமாக , தந்தை முக்கியமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா என கேட்பது உண்டு, இரண்டு பேருமே முக்கியம்தான் அம்மா அப்பா என பிரிக்க முடியாது, பிள்ளைகளை சீர்படுத்தி வளர வைப்பதில் முக்கிய பங்கு தந்தைக்கும் உண்டு , என்னை பொருத்தமட்டில் சமுதாயத்தில் ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்கியதில் தாய்க்கும் , தந்தைக்கும் சம பங்கு உண்டு என்னுடைய தந்தை வேலை என பிசியாக இருப்பார், அப்போது நான், தம்பி, அக்கா என அனைவரையும் அம்மா பார்த்துக் கொள்வார்.

ஆனால் எங்களை வளர்த்து ஆளாக்கியதில் முழு பங்கு எனது தந்தைக்கு உண்டு, அவருடைய கடின உழைப்பு இன்று எங்களை சமுதாயத்தில் உயர்த்தி உள்ளது. குழந்தை அழுதால் தாய் குழந்தையை தோளில் தூக்கி போட்டு முதுகில் தட்டி கொடுத்து வளர்ப்பார்கள் , ஆனால் இன்று மொபைல் போனை கையில் கொடுத்து விடுகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு துண்டிக்கப்பட்டு விடுகிறது. ,குழந்தைகள் தவறு செய்தால் ஆசிரியர்கள் கண்டிப்பது வழக்கம் ஆனால் இன்று ஆசிரியர்களை கண்டிக்கும் நிலைமை வந்துவிட்டது .

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருங்கள் என்னைப் பொருத்தமட்டில் அம்மாவும் , அப்பாவும் முக்கியம் தான் , பேச்சுக்காக அம்மா முக்கியமா, அப்பா முக்கியமா என கேட்கலாம் ஆனால் இருவரும் முக்கியமே இவ்வாறு அவர் பேசினார் . நிகழ்ச்சியில் குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெபா, திமுக நிர்வாகி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
தேரூர் அருகே பள்ளியில் தேசிய மாணவர் படை சீருடை வழங்கும் விழா
குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்கள்
போக்குவரத்து போலீசாருக்கு மழை கோட் வழங்கிய அகில இந்திய மக்கள் நல கழகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் நிறை புத்தரிசி அடிவாச ஹோமம்

July 31, 2025
43 Views
வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
தேர்தல் அறிக்கையில் பத்து சட்டமன்ற உறுப்பினர், இரண்டு அமைச்சரவை வழங்கும் கட்சிக்கு ஆதரவு
ட்ரூ பாரடைஸ் டே ஸ்பா 4வது கிளை திறப்பு விழா
78 வயது முதியவருக்குசிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account