By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழைந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > குழைந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
திருப்பத்தூர்மாவட்டம்

குழைந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

Last updated: November 15, 2024 12:09 pm
November 15, 2024
95 Views
Share
SHARE

திருப்பத்தூர்: நவ:15, திருப்பத்தூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை  கொண்டாடும் வகையில் குழந்தைகள் பாதுகாத்தல் குறித்த  தகவலினை பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் பதாகைகள் ஏந்திய விழிப்புணர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ்இ.ஆ.ப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப  ஆகியோர் கொடியசித்து துவக்கி வைத்தனர். 

மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டிட வளாகத்தில் தொடங்கி முக்கிய பிரதான சாலையில் சென்று தூய நெஞ்சக் கல்லூரி வரை பேரணியாக சென்றனர். பேரணியில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள்,  SRDPS ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நலன்  மற்றும் சிறப்பு சேவை துறை- மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பின் கீழ் குழந்தைகளின் உரிமைகளை பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் ஏற்பாடு செய்திருந்தனர். பேரணியை கொடியாசித்து துவக்கி வைக்கும் போது குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை அலுவலர் அஜய் கமல், மக்கள் செய்தி தொடர்பாளர் சுப்பையா,  SRDPS நிறுவனர் தமிழரசி, தனி அலுவலர் மங்கள்  மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். பேரணியில் அதிர்வு கிராமிய கலை குழுவின் சார்பில் ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
நுள்ளிவிளை ரயில்வே பாலப் பணி மீண்டும் தள்ளி வைப்பு; போக்குவரத்து மாற்றம் இல்லை
இளையான்குடி சாத்தனூர் பகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மானாமதுரை எம்எல்ஏ
தானியங்கி வெளிப்புற இதய மீட்பு கருவி
சாலையில் செல்போன் ஒப்படைத்த இளைஞர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

September 23, 2025
52 Views
களியக்காவிளை அருகே செங்கல் சிவ பார்வதி கோவிலில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
குமரி மாவட்டத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் 3ம் இடத்திற்கு சென்ற பாரதிய ஜனதா கட்சி
களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா
3 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account