By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பண்டிகை காலங்களில் விற்ப்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பண்டிகை காலங்களில் விற்ப்பனை
கனஂனியாகுமரிமாவட்டம்

பண்டிகை காலங்களில் விற்ப்பனை

Last updated: November 12, 2024 3:29 pm
November 12, 2024
64 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ- 12,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது தலைமையில் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்கள் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- 

 

 குமரி மாவட்ட வியாபாரிகள் முழுக்க முழுக்க ரப்பர் தொழிலை மட்டுமே நம்பி வியாபாரம் செய்து வருகிறார்கள் கொரோனா பெரும் தொற்று ஏற்பட்ட பிறகு மாவட்டத்தின் பெரும்பாலான வியாபாரிகள் எதிர்பார்த்த வியாபாரமின்றி   நாள்தோறும் நஷ்டத்தையே  சந்தித்து வருகின்றனர்.  சில வியாபாரிகள் லட்சக்கணக்கில் பொருளாதாரத்தை முடித்து வாழ வழி இல்லாமல் தற்கொலை செய்த வியாபாரிகளும் உண்டு.

 இந்நிலையில் சிறு, குறு, வியாபாரிகள் பண்டிகை காலங்களில் உள்ள சில்லறை வியாபாரங்களை மட்டுமே நம்பி உள்ளனர். பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் வெளியூர் பண முதலைகள் சிலர் குமரி மாவட்டத்திற்கு படையெடுத்து திருமண மண்டபம் மற்றும் சமூக நல கூடங்களை வாடகைக்கு எடுத்து தள்ளுபடி விற்ப்பனை விலையிலிருந்து 10% முதல் 20% வரை தள்ளுபடி என விளம்பரம்  செய்கிறார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பொருட்களை வாங்கி ஏமாறுகிறார்கள் எனவே குமரி மாவட்ட வியாபாரிகளின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற விற்பனை மேளாக்கள் நடத்த அனுமதிக்க கூடாது. மேலும்

சிறப்பு விற்பனை மேளா என்னும் பெயரில் தள்ளுபடியில் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு திருமண மண்டபங்கள் சமூக நலக்கூடங்களில் வாடகைக்கு கொடுப்பவர்கள் மீது வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டும்  மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நவஸ்கான், ம.ம.க. மாவட்ட செயலாளர் சித்திக், துணை செயலாளர்கள் பயாஸ், அலி அக்பர், தொண்டரணி துணை செயலாளர் நயினார், சுற்று சூழல் அணி செயலாளர் சுல்பிகர், நாகர்கோவில் நகர நிர்வாகிகள் சேக் செய்யது அலி, சுக்கீர் உசேன் மற்றும் நிர்வாகிகள்  கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்
எஸ்.பி. வேலுமணி உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றர்
தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார்..!நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்

December 31, 2024
58 Views
எஸ் .ஆர். எம். ஈவென்ட் மேனேஜ்மென்ட் திறப்பு விழா.
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சூரிய காவடியுடன் தீ மிதி
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை
வேலூரில் பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account