By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கூட்டமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கூட்டமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு
ஈரோடுமாவட்டம்

கூட்டமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு

Last updated: November 12, 2024 11:03 am
November 12, 2024
59 Views
Share
SHARE

ஈரோடு, நவ.12-

 

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பில் சங்கங்களின் 76 வணிக சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டமைப்பின் வெள்ளி விழா ஆண்டையொட்டி ஈரோடு நசியனூர் ரோடு வீரப்பம்பாளையம் விவேகானந்தா வீதியில் 2 மாடிகளு டன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. புதுப் பொலிவுடன் அமைக்கப் பட்ட இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழா வுக்கு கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிச் சந்திரன், பொருளாளர் முரு கானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துரை சாமி. இயக்குனர் சாந்தி துரை சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ‘பேட்டியா சக்தி மசாலா அரங்கை திறந்து வைத்தனர். முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அரங்கை

திறந்து வைத்தார்.

 உணவு அரங்கை ஈரோடு இந்து கல்வி நிலைய தாளாளர்  கே.கே.பாலுசாமியும் வெள்ளி விழா ஆண்டு கூட்டரங்கை ஒளிரும் ஈரோடு  தலைவர் எம்.சின்னசாமியும்.  கூட்டமைப்பு அலுவலகத்தை  எம்.சி.ஆர். நிர்வாக இயக்கு னர் எம்.சி.ராபின் ஆகியோரும்  திறந்து வைத்தனர். கட்டிடம்  கட்டுவதற்கு நன்கொடை  வழங்கிய சங்க நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு நினைவு பரிசு வழங்கப்  பட்டது.

இந்த விழாவில் கூட்ட மைப்பு நிர்வாகிகள், முக்கிய  பிரமுகர்கள் உள்பட பலர்  கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்
தி வேலூர் ஆர்த்தோ பவுண்டேஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
பல்லடம் சாலை பணி அமைச்சர் துவக்கி வைத்தார்
தேனிகுளத்தில் 30 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விவசாய சங்கத்தினர் வாக்குவாதம்
அமிர்த வித்யாலம் பள்ளியில் சரஸ்வதி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

VRJ சிமெண்ட் மார்க்கெட்டிங் திறப்பு விழா

March 15, 2025
48 Views
மடப்புரம் அஜித் குமார் குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவின் படி ரூ. 25 லட்சம் நிதியுதவி
கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account