By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
தஞ்சாவூர்மாவட்டம்

அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை

Last updated: November 7, 2024 9:32 am
November 7, 2024
65 Views
Share
SHARE

தஞ்சாவூர் நவ.7.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் செட்டிநாட்டு அரசர் டாக்டர் ராஜா சர். அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

   இந்திய விடுதலைக்கு முன்னதாக தொடங்கப்பட்டு, தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ் இசை மேம்பாடு உள்ளிட்டவத்திற்கும் 80 ஆண்டுக்கு மேலாக சென்னையில் உள்ள தமிழிசை சங்கம் தொண்டாற்றி வருகிறது .அச்சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் செட்டிநாட்டு அரசர் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பேரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

   இந்த அறக்கட்டளை நிறுவுகைக் காக ரூபாய் 10 லட்சத்தை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவனிடம் தமிழிசை சங்க உதவி செயலாளர் ஏ ஆர் நாச்சியப் பன், பெரியார் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் தங்கராஜ், தமிழிசை கல்லூரி முதல்வர் மீனாட்சிஆகியோர் வழங்கினர்.

   இதுகுறித்து துணைவேந்தர் கூறுகையில் ,இந்த அறக்கட்டளை மூலமாக உலகெங்கும் நகரத்தார் ஆற்றிய தமிழ் தொண்டு, தமிழ் இதழியல் துறைக்கு ஆற்றிய பணிகள், பதிப்பு துறை, கடல் கடந்த வாணிபம் உள்ளிட்ட பெருண்மை களின் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட உள்ளது .தமிழ் மொழி மற்றும் தமிழ் இசைத்துறையில் சிறந்த ஆய்வுகள் மேற்கொண்ட வல்லுநரு க்கு ஆண்டுதோறும் விருது வழங்கல் மற்றும் மாணவர்களுக் கான பயிலரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளன என்றார்.

   மேலும் தமிழ் பல்கலைக்கழகத் தால் உலகம் முழுவதும் நடத்தப் பட்டு வரும் தமிழ் வளர் மையத் துடன் தமிழ் இசை சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது .இதன் மூலம் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையத்தால் நடத்தப்படும் சான்றிதழ், பட்டயப்படிப்புகள்  போன்றவற்றை தமிழ் இசை சங்கம் சென்னையில் நடத்தவுள்ளது எனவும் துணைவேந்தர் தெரிவித்தார்

   இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) தியாகராஜன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளையா பிள்ளை, வளர் தமிழ்ப் புல முதன்மையர்.குறிஞ்சி வேந்தன், நிதி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நல்கைப்பிரிவு அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பழுதடைந்த நிழல் கூடத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
திமுக மாநில இளைஞரணி சார்பில் தமிழக துணை
அரசு உயர்நிலைப் பள்ளியில் பி.டி.செல்வகுமார் பரிசு வழங்கினார்
நான்கு இதயம் மற்றும் ஒரு இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை
சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட கோரிக்கை

September 8, 2025
32 Views
கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது
பெண்களுக்கு பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்
பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account