By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாரடைப்புகான “டோர் டூ பலூன் ” சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாரடைப்புகான “டோர் டூ பலூன் ” சிகிச்சை
சென்னைமாவட்டம்

மாரடைப்புகான “டோர் டூ பலூன் ” சிகிச்சை

Last updated: January 13, 2025 10:31 am
January 13, 2025
65 Views
Share
SHARE

சென்னை,   ஜன -13 குளிர்கால  மாரடைப்பு  என்பது அரிதான ஒன்றாகும்.

இது டிசம்பர் மாதத்தில் பெரும்பாலும் ஏற்படுகிறது.

இதயத் தமனியில் அடைப்பின் காரணமாக, இதயத்தின் கீழ்ப்புற அறைகளை 

பாதிக்கின்றது. இவ்வகை நோயளிகளை ‘கோல்டன் ஹவர்  ” என்று 6 மணி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கவேண்டும்.

மருத்துவ மனைக்குள் அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்து முழு சிகிச்சையை 90 நிமிடங்கள் என்று சர்வதேச அளவில்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் காவேரி மருத்து மனையில்  49 நிமிடங்களில்  இச்சிகிச்சையை அளித்து உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது.


காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் அரவிந்தன் செல்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

இந்த அரிதான டிசம்பர் மாதத்தில் ஏற்படக்கூடிய மாரடைப்பு  நோய்க்கு சிகிச்சை அளிக்க 90 நிமிடங்கள் கால  தர நிர்ணம் செய்திருக்கிறது. வடபழனி காவேரி மருத்துவமனை டோர் டூ பலூன் சிகிச்சையை 49 நிமிடங்களில் செய்திருப்பது 

கீழ் தசை திசுக்களை இறப்பை தவிர்க்க முடியும். மேலும்

இரு மடங்கு உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை த்தை கொள்ள வைக்கிறது. இச்சாதனை சர்வதேச அளவில் கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் 



 

இந்த நோய்  நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதை  அறிவிப்பதில் காவேரி மருத்துவமனை வடபழனி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது.  டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுபோன்ற 15 STEMI பாதிப்பு நேர்வுகளுக்கு இம்மருத்துவமனை சிகிச்சையளித்திருக்கிறது.  அதாவது, சராசரியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு நோயாளிக்கு உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு நேர்வுக்கு சிகிச்சையளித்திருப்பது இத்துறையில்  காவேரி மருத்துவமனையின் நற்பெயருக்கு வலு சேர்த்து நேர்த்தியான சான்றாக திகழ்கிறது.  

கீழ்ப்புற சுவர் இதயத் தசைத்திசு இறப்பு, மாரடைப்பு நிகழ்வில் அதிகம் காணப்பட்ட வடிவமாக இருந்திருக்கிறது.  இந்த பருவகால போக்கு, முந்தைய ஆண்டுகளிலும் இதேபோல இருந்தது அறியப்பட்டிருப்பதால், குளிர்கால மாதங்களின் போது IWMI நேர்வுகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது.  இந்த காலத்தின்போது அதிகரித்திருக்கின்ற இடர்வாய்ப்பு இருப்பதை உணர்ந்திருக்கும் காவேரி மருத்துவமனை, நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள  விளைவுகளுக்காக உரிய நேரத்தில் இடையீட்டு சிகிச்சையை வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு விழிப்புணர்வுடன் தயார்நிலையில் இருக்கிறது.  

மருத்துவமனைக்குள் நோயாளி அனுமதிக்கப்படுவதிலிருந்து ஆஞ்சியோபிளாஸ்ட்டி இடையீட்டு சிகிச்சையை தொடங்குவதற்கு எடுக்கும்     ” டோர் டூ பலூன் “என்னும் சிகிச்சை நேரத்தை உலகளவில் இதற்கான நேரம் 90 நிமிடங்களாக இருக்கின்ற நிலையில் அதைவிட கணிசமாக குறைந்த நேரமான வெறும் 49 நிமிடங்கள் என்ற சராசரி கால அளவே  காவேரி மருத்துவமனையில் நேரமாக இருக்கிறது.  இதன்மூலம் ஒரு புதிய தர அளவுகோலை வடபழனிகாவேரி மருத்துவமனை நிறுவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை, வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியில் அருள் பாளித்து வரும்அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா.
வி.சி.க.,வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பளுகல் : பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

September 5, 2025
61 Views
மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மனு
அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு
தகவல் தொழில் நுட்ப அணி ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account