கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பழங்குடியினர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலவாரியம் சார்பாக பர்கூர் வட்டம் பூமலைநகரை சேர்ந்த . பத்மா என்பவர் விபத்து ஏற்பட்டு மரணமடைந்ததையடுத்து அவரது கணவர் .மின்னல் அவர்களுக்கு விபத்து நிவாரண நிதியாக ரூ.1 இலட்சத்து 30 ஆயிரத்திற்கான காசோலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கே.எம்.சரயு ., அவர்கள் வழங்கினார்.



