By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும்

Last updated: October 30, 2024 10:46 am
October 30, 2024
70 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 30 

 

குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சா் தங்கம் தென்னரசிடம், ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.இது தொடா்பாக நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சரிடம் அவா் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 3 கட்டங்களாக ரூ.253 கோடி மதிப்பில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்றன. 

 

அண்மையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் துறைமுகத்தில் 100 மீட்டா் தூரத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க ரூ.10 கோடி செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

 

தற்போது துறைமுகத்தில் முகப்பு தோற்றத்தில் மணல் நிரம்பியுள்ளது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவா்கள், துறைமுகத்துக்குள் வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா். 

 

எனவே துறைமுக முகப்பு பகுதியில் உள்ள மணலை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துறைமுகத்தை சீரமைக்கும்போது 26 டன் எடை கொண்ட கற்களை அடுக்க வேண்டும். 

 

கடலோர கிராமங்களில் உள்ள தூண்டில் வளைவுகளை ஆண்டுக்கு ஒருமுறை பராமரிக்க வேண்டும். இனயம், சின்னத்துறை பகுதியில் தூண்டில் வளைவுகளுடன் மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும். இரவிபுத்தன்துறையில் தூண்டில் வளைவும், ஆற்றின் பக்கம் படகு அணையும் தளமும் அமைக்க வேண்டும். 

 

மேல்மிடாலம் பகுதியில் தூண்டில் வளைவுடன் படகு அணையும் தளமும் கொண்ட மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் எடப்பாடியாரின் எழுச்சி பயணம்; துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து அழைப்பு
மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கும் விழா
56 பயனாளிகளுக்கு விலையில்லா மண்பாண்ட சிலாவீல் மின்
குழந்தை திருமணம் இல்லா கிருஷ்ணகிரி மாவட்டம்
உசிலம்பட்டியில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்

கால்நடை தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள்

May 18, 2024
279 Views
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வைத்து பெண் மீது தாக்குதல்
ஆய்வுக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மக்களின் சார்பாக அறப்போராட்டம் நடைபெற்றது
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account