By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்

Last updated: October 24, 2024 10:02 am
October 24, 2024
63 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 24,

 

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சியில் நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 

 கூட்டம் நடத்தாமல் மினிட் புத்தகத்தில் தலைவரே தன்னிச்சையாக தீர்மானத்தை யாரிடம் கேட்காமல் அலுவலகத்தில் உள்ளே வைத்து எழுதி சில வார்டு உறுப்பினரிடம் மட்டும் கையெழுத்து பெற்று ,  புத்தளம் பேரூராட்சியில் நடைப்பெற வேண்டிய பணிகளுக்கு ஆன்லைன்  ஓப்பன் டெண்டர் விடாமல் ஆப் லைன் டெண்டர் விட்டு ஒப்பந்த முறைகேட்டில் ஈடுப்படுவதாகவும் அதைப்போல் பேரூராட்சியில்  அடிப்படை வசதிகளை செய்ய செயல் அலுவலர் காலாராணி தடையாக இருப்பதாகவும் கூறி அதிகாரியை கண்டித்து திமுக உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேர் 

 தலைவர்  பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் மாவட்டநிர்வாகம் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரூராட்சி 1 வதுவார்டு உறுப்பினர் பால்தங்கம் ( துணைத்தலைவர்) திமுக. 2வது வார்டுஉறுப்பினர் விஜயன்(அ.தி.மு.க) 3 வதுவார்டுஉறுப்பினர்.செல்வகீதா (பாஜக) , 4வதுவார்டு உறுப்பினர்(தனலிங்கவல்லி) , பாஜக , 7 வதுவார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி , (பாஜக), 10 வதுவார்டு உறுப்பினர் ஜெகநாதன்.(பாஜக), 13வது வார்டுஉறுப்பினர்  சிவகந்தன்(அ.தி.மு.க), 14வது வார்டுஉறுப்பினர் முருகன் (தி.மு.க) ,15வது வார்டுஉறுப்பினர் விஜயகல்யாணி.  பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி
முதியோர் இல்லத்தில்இலவச கண் பரிசோதனை முகாம்
“என் கல்லூரிக் கனவு”
சித்தா ஆயுர்வேதா மற்றும் ஹீலிங் மையம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருப்பாச்சேத்தி துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு

October 6, 2024
62 Views
ரூ 30 கோடி செலவில் 180 அடி முருகன் சிலை
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் எலக்ட்ரிக் பைக் பேரணி
கோனம்பட்டி கோவில் திருவிழா
மாணவர்களுக்கான மாபெரும் கலைத்திறன் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account